நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைப்பு மற்றும் மொபைல் போன்களின் விலை குறைப்பு உட்பட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். புதிய நடவடிக்கைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு கணிசமான ஒதுக்கீடுகள் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. READ MORE CLICK HERE