பட்ஜெட் 2024: வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமா? காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!!

 

 2024- 25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாக கூடும் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் டெலாய்ட் (Deloitte)நிறுவனம் சம்பளதாரர்களின் எதிர்ப்பார்ப்புகளையும், சில கணிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது.வருமானவரி அடுக்குகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும், வீட்டு வாடகை அலொவென்ஸை உயர்த்த வேண்டும் என்பன அறிவிப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர. READ MORE CLICK HERE READ MORE CLICK HERE READ MORE CLICK HERE