ஆசிரியருக்காக பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

 

பிடித்தமான ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்காக பள்ளியில் உள்ள பாதி மாணவர்கள் அவர் சென்ற பள்ளிக்கே சேர்ந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாணவர்களின் வழிகாட்டிகளாக ஆசிரியர்களே விளங்குகின்றனர். அதிலும் சில ஆசிரியர்கள், மாணவர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுவிடுகின்றனர். READ MORE CLICK HERE