ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் காப்பீடு. வெளியான சூப்பர் குட் நியூஸ்.!!!

 

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பட்ஜெட்டின் மீது சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. READ MORE CLICK HERE