பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 08.07.2024

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.07.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:கேள்வி

குறள் எண்:412

செவிக்குணவு இல்லாத பொழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

பொருள்:செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாத போது

(அதற்கு துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும். READ MORE CLICK HERE