IFHRMSல்
வரிப்பிடித்தம் செய்ய முன்னர் தாங்கள் தேர்வு செய்துள்ள வரிவிதிப்பு
முறையில் (Old Regime / New Regime) ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு
மாறிக்கொள்ளும் வசதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
வரிவிதிப்பு முறையை மாற்ற விரும்புவோர்
https://www.karuvoolam.tn.gov.in
என்ற முகவரியில் Login செய்யவும். READ MORE CLICK HERE