கண்துடைப்பிற்கு நடத்தப்படும் பொது மாறுதல் கலந்தாய்வு- முதுகலை ஆசிரியர்கள் விரக்தி*l
தமிழகத்தில்
பொதுவாகவே கடந்த பல வருடங்களாக முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிவிட்டு பின்னர் முதுகலை
ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு
சில வழக்குகள் காரணமாக குறிப்பிட்ட தேதியில் பதவி உயர்வு வழங்க இயலவில்லை.
READ MORE CLICK HERE