தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ஆளும் திமுக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக
சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே சட்டசபைத்
தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.
உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு
நிறைவேற்றப்பட்டுவிட்டது.
READ MORE CLICK HERE