பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு எடுக்கலாமா?

 


பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில்(9+1=10) த.வி எடுக்க கூடாது, கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளில் விடுப்பு எடுக்க கூடாது என நாமே விதி வகுத்துக்கொள்கிறோம். உண்மை விதி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

பள்ளிக்கல்வித்துறை மூலம் 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட RTI பதில். READ MORE CLICK HERE