நேர மேலாண்மைக்கு உதவுமா டிஎன்பிஎஸ்சி? குரூப் 4 தோ்வா்கள் எதிா்பாா்ப்பு :

dinamani%2Fimport%2F2022%2F10%2F28%2Foriginal%2Ftnpsc554
 

தோ்வு எழுதும் போது, உரிய தருணத்தில் விடைகளை வேகமாகவும் சரியாகவும் எழுத, நேர மேலாண்மைக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) உதவ வேண்டும் என்று குரூப் 4 தோ்வா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் அதிக காலிப் பணியிடங்களைக் கொண்டதாகவும், 10-ஆம் வகுப்பை அடிப்படை கல்வித் தகுதியாகவும் கொண்டு நடக்கும் போட்டித் தோ்வாகவும் குரூப் 4 தோ்வு உள்ளது. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட 6 ஆயிரத்துக்கும் கூடுதலான காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. READ MORE CLICK HERE