அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! பழைய ஓய்வூதிய திட்டம்.. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

 


ரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! பழைய ஓய்வூதிய திட்டம்.. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

மத்திய அரசானது நிதிச்சுமையை குறைக்க வேண்டுமென்பதற்காக என்பிஎஸ் (NPS) என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த என்பிஎஸ் என்ற திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் சம்பள கணக்கிலிருந்து 10% சதவீதம் இதற்கென்று பிடித்தம் செய்யப்படும்.அதேபோல இதற்கு நிகரான தொகையையும் அரசு வழங்குகிறது. READ MORE CLICK HERE