ஆசிரியர்களுக்கு பூஜ்யக் கலந்தாய்வா?

IMG_20240618_142030
 

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர்  அவர்களிடம் சமர்ப்பித்தது.இதில் ஒரு பள்ளியில் ஓர் ஆசிரியர் அதிக பட்சமாக எவ்வளவு காலம் பணியாற்றலாம் என்பதை அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. READ MORE CLICK HERE