பயனர்களுக்கு ஷாக் நியூஸ்.! ஒரே செல்போன் நம்பரை பல வருடங்கள் பயன்படுத்தினால் தனி கட்டணம்..? வெளியான முக்கிய தகவல்.!!

 


ன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடு என்பது பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்நிலையில் செல்போன் பயன்படுத்துபவர்கள் அதற்கு ரீசார்ஜ் செய்யும் நிலையில் தற்போது ஒரு நம்பரை நீண்ட வருடங்கள் பயன்படுத்துவதற்கும் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. READ MORE CLICK HERE