இன்றே கடைசி தேதி... உடனே முந்துங்க... நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படும்!

 

ன்று மட்டுமே கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வரை ஆதார் கார்டுகளில் திருத்தங்களை எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் மேற்கொள்ளலாம்.
நாளை முதல் உங்கள் ஆதார் அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படும். எனவே பெயர், விலாசம் திருத்தங்கள் இருந்தால் உடனே அதை செய்து முடிச்சிடுங்க. READ MORE CLICK HERE