திருப்பதி செல்லும் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு குட் நியூஸ்! 30 நிமிடங்களில் தரிசனம் செய்ய ஏற்பாடு!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் ஒரு குட் நியூஸ் தெரிவித்துள்ளது.

அது என்னவென்றால், திருப்பதி கோவிலுக்கு செல்லும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் தரிசனம் செய்ய வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. READ MORE CLICK HERE