இன்று வைகாசி விசாகம்..! முன் ஜென்ம பாவம் தீரும் அற்புதமான நாள்..!

 


ன்றைய தினம் முருகப்பெருமான் ஆலயங்களில் வைகாசி விசாகம் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பால்குடங்கள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

இந்த நாளில் திருச்செந்தூரில் முக்கிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. தன்னை நோக்கி தவமிருந்த முனிவரின் மைந்தர்கள் ஆறு பேருக்கு முருகப்பெருமான் அருள் புரிந்த நாள் இதுவாகும். READ MORE CLICK HERE