இதுவரை பார்க்காத கனமழை பார்க்க போறீங்க..! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை அப்டேட்..!

 


கோடை வெயிலில் வெந்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வரமாக வந்தது கோடை மழை.கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்து பூமியை குளிரச் செய்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்திருக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களிலும், தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. Read More Click Here