அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

 

அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி, அதாவது சித்திரை 21ஆம் தேதி துவங்கி வைகாசி மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறும் அந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் வரும் வேளையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதைத்தான் கத்திரி வெயில் என்று கூறுகிறோம். சூரியன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயிலில் மே 28 வரை நீடிக்கும். அப்பப்பா! அந்த வெயிலின் தாக்கத்தை எப்படி சமாளிப்பது என யோசித்துக் கொண்டே இருக்கிறீர்களா? Read More Click here