டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்ட ( 8.5.2024 ) தீர்மானங்கள் :

.com/
 

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கூடியது:

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்  குழு உறுப்பினர்கள் கூட்டம் நேன்று (8.5.2024) காணொளி வாயிலாக மாலை 6  மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டதாக தகவல்

  *(1)அரசாணை 243 அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை கண்டித்து 13/5/2024 அன்று மாவட்டத்  தலைநகரங்களில் டிட்டோஜாக் சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது. Read More Click Here