தமிழகத்தில் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!!

 

வ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது.

அதன்படி ரிசர்வ் வங்கியின் வங்கிகளுக்கான விடுமுறை நாள் குறித்து அறிவிப்பின்படி தமிழகத்தில் ஜூன் மாதம் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More Click here