வருகின்ற ஜூன் 6-ம் தேதி கோடை விடுமுறை முடிந்து தமிழக முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
முக்கியமாக
பள்ளிகள் திறக்கப்பட்டதும் மூன்று திட்டங்களை செயல்படுத்த
செயல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பொருள்
நடமாட்டத்தை தடுக்கும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Read More Click Here