5690+ ரயில்வே பணிகள்… என்ன படிக்க வேண்டும் தெரியுமா??

 

 image-1-16

Railway Recruitment Board (RRB) வாரியத்தில் இருந்து Assistant Loco Pilots பதவிக்கு மொத்தமாக 5696 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு கடந்த ஜனவரியில் அறிவிப்பு வெளியானது. நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவிய பணி என்பதால் லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்தன. அதனைத் தொடர்ந்து பதிவு செய்தவர்களுக்கு தேர்வு விரைவில் நடத்தப்படவுள்ளது.அதற்கு படித்து வருபவர்களுக்கு உதவி புரிய எங்கள் வலைத்தளத்தில் பாடங்களை வழங்கியுள்ளோம். Read More Click Here