பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.
 பேட்டரி லைஃப், டிஸ்ப்ளே, கேமரா குவாலிட்டி என அனைத்தையும் ஆராய்ச்சி 
செய்தே மக்கள் வாங்குகின்றனர். இதுபோல பார்த்து பார்த்து வாங்கும் 
ஃபோனுக்கு எப்பொழுது சார்ஜ் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? 
ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கிய பிறகு சற்று பேட்டரி குறைந்தாலே, உடனே எடுத்து 
சார்ஜ் செய்து விடுகிறோம். ஆனால் நாம் செய்யும் முறை சரியா..
Read More Click Here


