டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய மாற்றம்.. ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது..!!

 

ம் வாழ்க்கையில் இளமை பருவத்தில் சாதனையாகக் கருதும் சில விஷயங்களில் மிக முக்கியமானது, வாக்காளர் அட்டை வாங்குவதும், ஓட்டுநர் உரிமம் வாங்குவதும் தான்.
தற்போது மத்திய அரசு வாக்காளர் அட்டை பெறுவதை எளிமையாக்கியுள்ள வேளையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.வருகிற ஜூன் 1, 2024 முதல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Read More Click Here