சென்னையில் விரைவில் இ-விமானம்.. 14 நிமிடங்களில் சென்ட்ரல் - தாம்பரம்..!

 


சென்னையில் விரைவில் இ-விமானம் இயக்கப்பட இருப்பதாகவும் பெரிய வகை ட்ரோன் என்று கூறப்படும் இதீல் ஒரு மணி நேரம் சாலை வழியாக செல்லும் பயணத்தை 14 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றும் கூறப்படுகிறது. Read More Click Here