10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

 


Tamil Nadu Board exam 2024: தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.

கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. மேலும் மார்ச் 4 முதல் மார்ச் 25 வரை பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. Read More Click Here