தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள 46% லிருந்து 50% அகவிலைப்படி
உயர்வையும் அதற்குரிய CPS பிடித்தம், குறைந்தபட்ச TPF சந்தா மற்றும்
நிலுவைத்தொகை ஆகியவற்றை அறிந்துகொள்ள மேற்காணும் படிவத்தில் உங்களது
அடிப்படை ஊதியத்தை மட்டும் நிரப்பினால் போதுமானது. தேவைப்படுபவர்கள்
பயன்படுத்திக் கொள்ளவும்.👇
New DA Calculator - Download here
நன்றி
திரு. மணி கணேசன்