குடும்பத்திற்கு ஒரே மகளா?. மாதம் ரூ.35,000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்.. எப்படி பயன்பெறுவது.???

 

ரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் மத்திய அரசு பெண் குழந்தைக்கு சாவித்திரிபாய் ஜோதிராவ் புலே பெல்லோஷிப் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு பெண் குழந்தைகளுக்கு இலவசமாக மத்திய அரசு பணம் வழங்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களில் ஒருவர் மட்டுமே பயனடைய முடியும். Read More Click Here