இன்னும்
2 நாட்கள் தான் இருக்கு. இன்னும் 2 நாளில் இதைச் செய்யலைன்னா சிலிண்டர்
மானியம் கட் செய்யப்படும் என்பதால், மறக்காம இதை உடனே செஞ்சுடுங்க.
எல்பிஜி
கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் இது மிகவும்
கட்டாயம். எல்பிஜி கேஸ் சிலிண்டரின் இந்த புதிய விதியை நீங்கள் அனைவரும்
பின்பற்றவில்லை என்றால், உங்களுக்கு கிடைக்கும் எல்பிஜி கேஸ்
சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படும்.
Read More Click here