Tamil Calendar: 'மேல்நோக்கு நாள்! கீழ்நோக்கு நாள் என்றால் என்ன?' வியக்க வைக்கும் தமிழரின் வானியல் தத்துவம்!

 

மது வீட்டில் உள்ள தினசரி காலண்டரில் மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள், சம நோக்கு நாள் என எழுதப்பட்டு அதில் அம்புக்குறியீடுகள் குறிக்கப்பட்டு இருக்கும்.

இது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்று என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

நிலநடுக்கோட்டிலிருந்து சூரியனின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் சந்திரனின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என பிரிக்கப்பட்டுள்ளது. Read More Click Here