Budget 2024: 2023ல் எது மலிவானது? எது விலை உயர்ந்தது? ஒரு பார்வை:

 

த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இது அவர் நிதியமைச்சராக தாக்கல் செய்யும் ஆறாவது பட்ஜெட் ஆகும். பிரதமர் மோடி அரசின் இரண்டாவது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். இருப்பினும், இதில் வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, எனவே இந்த ஆண்டு பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. Read More Click Here