போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் பலரும் பணத்தை சேமித்து வருகிறார்கள். அந்த வகையில் உங்களுக்கு ஐந்து வருடத்தில் 28 லட்சம் ரூபாய் லாபம் வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீஸ் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் தேசிய சேமிப்பு சான்றிதழ்
திட்டம். இது ஒரு நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டம். இந்த
திட்டம் சிறிய மற்றும் நடுத்த வருமானம் பெறுபவர்கள் முதலீடு செய்ய
ஊக்குவிக்கப்பட்ட திட்டம். இதில் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதலீடு
செய்யலாம்.
Read More Click Here