கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மதுரையில் செயல்பட்டு வரும் பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தற்காலிகம் மற்றும் பகுதிநேர ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்களை வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More Click Here