2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு
"சம
வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டி நடைபெறும் தொடர் முற்றுகை
போராட்டத்தில் இன்றைக்கு 19.02.2024 சுமார் 10,000 மேற்பட்ட ஆசிரியர்கள்
பள்ளி புறக்கணிப்பிலும் 1,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது
செய்யப்பட்டு மண்டபங்களிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
READ MORE CLICK HERE