பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நீண்ட கால சேமிப்பு திட்டம் ஆகும்.
இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுதோறும் 7.1% வட்டி கிடைக்கிறது.
பிபிஎஃப்
கணக்கை போஸ்ட் ஆபிஸில் தொடங்க முடியும். இது தவிர, எஸ்பிஐ, ஐசிஐசிஐ
மற்றும் ஹெச்டிஎஃப்சி போன்ற சில வங்கிகளும் ஆன்லைனில் பிபிஎஃப் கணக்கை
தொடங்கலாம்.
Read More Click Here