வங்கி விடுமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், அது தொடர்பான லிஸ்ட்டையும் வெளியிட்டிருக்கிறது.
நம்முடைய
பணத்தேவையை பூர்த்தி செய்யும் இடமாக வங்கிகள் திகழ்ந்து
கொண்டிருக்கின்றன.. வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும்,
கடன்களை பெறவும், மற்ற பணப்பரிவர்த்தனைகளுக்காகவும், வங்கிகள் நம் அன்றாட
வாழ்வில் மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.
Read More Click here