இன்று பிற்பகல் முதல் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள், தங்களது தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல்
மாதங்களில் நடைபெற உள்ளது. பள்ளியில் பயின்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
எழுதவுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வுக்கான ஹால்
டிக்கெட்கள் வழங்கப்பட்டு விட்டன.
Read More Click here