முளை கட்டிய பயறுகளை சாப்பிடுவதுதான் சிறந்ததா? முளை கட்டிய பயறுகளை சாப்பிடுவதால் தீமைகள் என்ன?
சாதாரணப்
பயறுகளைவிட, ஊற வைத்த அதாவது முளைகட்டிய பயறுகளில் அதிகமான ஊட்டச்சத்துகள்
உள்ளன.. வைட்டமின் A, C, B, K , புரதம், நியாசின், தயாமின்,
இரும்புச்சத்து, ஜிங்க், இவைகளுடன் அபதிமிதமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
நிறைந்துள்ளன. மனிதனுக்கு தேவையான அத்தனை வைட்டமின்கள் மற்றும்
ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால்தான், முளைகட்டி பயறுகளை சாப்பிட
சொல்கிறார்கள்,
Read More Click here