இந்திய ரயில்வேத் துறையில் 9000 டெக்னீசியன் காலியிடங்கள் அறிவிப்பு

 

நாடு முழுவதும் காலியாக உள்ள 9000 தொழில்நுட்பாளர் (RRB Technician Recruitment) பதவி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதற்கான, விண்ணப்ப செயல்முறை மார்ச் மாதம் 9ம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More Click here