ரயில்வேயில் 5,696 உதவி லோகோ பைலட் காலிப்பணியிடங்கள்

 ந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 5,696 உதவி லோகோ பைலட் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் பிப்ரவரி 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பணியின் விவரங்கள் : Read More Click here