இஸ்ரோ வேலை வாய்ப்பு; 224 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, என்ஜீனியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 


ந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பொறியியலாளர், உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 224 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2024 READ MORE CLICK HERE