குரூப் 2 தேர்வர்களே டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு.. மறந்தும் இதை மிஸ் பண்ணிடாதீங்க

 

குரூப்-2 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

1:2, 1:3 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு 327 பேர் கொண்ட பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. READ MORE CLICK HERE