அனைத்து
அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 வகுப்பு முதல் 9
வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இவ்வாண்டு பள்ளி , வட்டாரம் மற்றும்
மாவட்ட அளவிலான மன்ற போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டி நெறிமுறைகள்
வழங்கப்பட்டது . இதன்படி ஆகஸ்ட் -2023 மற்றும் நவம்பர் -2023 ஆகிய
மாதங்களில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகள் நடைப்பெற்றது.
வட்டார அளவிலான போட்டிகளுக்கான செலவின நிதி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில்
தற்போது பிப்ரவரி -2024 ல் மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான
மன்றப்போட்டிகள் மட்டும் அரசுநடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளியில் பயிலும் 6 முதம் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கீழ்காணும்
அட்டவணைப்படி நடத்திட அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும்
கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள்.
Club Activities - State Level - DSE Proceedings