திடீரென நீக்கப்பட்ட 2000 செயலிகள்.. இது போனில் இருந்தால் உடனே டெலிட் பண்ணுங்க.. மத்திய அரசு ஆக்சன்

 

 

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரில் இருந்து 2200 செயலிகள் தற்போது நீக்கப்பட்டு உள்ளன.

அரசின் இந்த நடவடிக்கை பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. வரும் நாட்களில் மேலும் 500 செயலிகள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி மோசடிகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக செப்டம்பர் 2022 மற்றும் ஜனவரி 2024 க்கு இடையில் Google அதன் Play Store இலிருந்து 2,200 க்கும் மேற்பட்ட போலி கடன் செயலிகளை அகற்றியுள்ளது. Read More Click here