தையல் மெஷின் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.15000! இந்த தகுதி இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

தையல் மெஷின் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.15000! இந்த தகுதி இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

கை தொழில்களில் முதல் இடத்தை வகிப்பது தையல் தொழில். இந்த தொழில் மூலம் ஆண், பெண் அனைவரும் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.

பிளவுஸ், மிடி, சட்டை, பேண்ட், சுடிதார்.. என பல வகையான உடைகள் தையல் மெஷின் மூலம் தைக்கப்பட்டு வருகிறது. சாதாரண பிளவுஸ் தைக்க ரூ.120 வரை பணம் வாங்கப்பட்டு வருவதால் வீட்டில் உள்ள பெண்களுக்கு இவை சிறந்த தொழிலாக மாறி வருகிறது. Read More Click here