12ம் வகுப்பு படித்தாலே போதும்... ரூ80000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க.... !

 

த்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது ஐசிஎம்ஆர் . இந்த கவுன்சிலின் கீழ் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனமான என்.ஐ.ஆர்.டி செயல்பட்டு வருகிறது.

சென்னையில் செயல்பட்டு வரும் என்.ஐ.ஆர்.டி. யில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: ஐசிஎம்ஆர், என்ஐஆர்டி Read More Click Here