ஜாக்டோ ஜியோ - 06.02.2024 கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

 

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்றைய தினம் 6.2.24 சென்னையில் நடைபெற்றது.    இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.மகேந்திரன், திரு.சண்முகநாதன், திரு.வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமை ஏற்றனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. Read More Click Here