அன்றாடம் ஒருவர் இரவு உணவை 07:00 முதல் 07: 30 மணிக்குள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அன்றைய தினம் முழுவதும் சோர்வாக இருக்கும் நீங்கள் சரியான நேரத்தில் உணவை சாப்பிடும் பட்சத்தில் தூங்குவதற்கு தேவையான அளவிற்கு நேரம் கிடைக்கும். எனவே அதிகாலையில் எழும்போது சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். மேலும், மன அழுத்தத்தை போக்குகின்ற மெலடோனின் என்கின்ற ஹார்மோன் சுரப்பது குறைந்து, ஆற்றல் அதிகரிக்கும்.
Read More Click Here