ஒரிஜினல் லைசென்ஸ் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் நீங்க வாங்கணுமா? ரொம்ப ஈஸி

 

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதற்கு ஆன்லைனிலேயே சூப்பர் வசதி உள்ளது..

என்ன தெரியுமா?

வாகன பதிவு தொடர்பாக, மொத்தம் 42 சேவைகளை தமிழக இணைய வழியில் பெறலாம் என்று தமிழக அரசு கடந்த வருடம் வெளியிட்டிருந்தது.. இதில், ஆர்டிஓ அலுவலகம் செல்லாமலேயே, ஆன்லைன் மூலமாகவே, ஆதார் அட்டையை பயன்படுத்தி டிரைவிங் லைசென்ஸ் பெறலாம் என்ற அறிவிப்பானது, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. Read More Click here