சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் நெல்லிக்காய் நீர்.. இப்படி பயன்படுத்தினால் போதும்.!

 

ந்த நெல்லிக்காய் நீரைக் குடிப்பதால் நமக்கு தலைமுடி கொட்டுதல், நரைத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உதவி புரிகிறது.

அத்துடன் கண்கள் மற்றும் பற்களிலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கின்றது. மேலும், இது ரத்த அழுத்தம் குறையவும் காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த நெல்லிக்காய் நீரைக் குடிப்பதால் படிப்படியாக சர்க்கரையின் அளவு குறையும். இதை கண்கூடாக பார்க்கலாம். Read More Click here